தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 1 கப்,
- பெருஞ்சீரகம் விதைகள் - 2 தேக்கரண்டி
பயன்படுத்தும் வழிமுறைகள்
- 2 நிமிடம் தண்ணீரை கொதிக்க வைத்து விதைகளை தண்ணீரில் சேர்த்து 3-5 நிமிடம் கொதிக்க வைதது விதைகளை வடிகட்டி குடிக்கவும்
பயன்படுத்தும் நேரம்
- இரைப்பை பிரச்சனை இருக்கும் போது இதை குடியுங்கள்.