நெஞ்சு சளி மஞ்சளால் தணியும்

நெஞ்சு சளி மஞ்சளால் தணியும்

தேவையான பொருட்கள்

  1. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
  2. தண்ணீர் - 1 கப் 
  3. மிளகு - 1/2 தேக்கரண்டி
  4. தேன் - 1 தேக்கரண்டி

பயன்படுத்தும் வழிமுறைகள்

  1. 2 நிமிடம் தண்ணீர் கொதிக்கவிட்டு மஞ்சள்தூள் மற்றும் மிளகு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு நன்றாக கிளறி ஒரு கோப்பையில் மாற்றி இப்போது தேன் சேர்த்து குடிக்கவும்

பயன்படுத்தும் நேரம்

  1. இந்த பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்
Back to blog