தேவையான பொருட்கள்
- அலோவேரா - 1 துண்டு
- தண்ணீர் - 1 கப்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- கற்றாழையிலிருந்து ஜெல்லை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.
- பிறகு தண்ணீர் சேர்த்து குடிக்கவும்.
பயன்படுத்தும் நேரம்
- தினமும் காலையில் குடிக்கவும்.
தேவையான பொருட்கள்
பயன்படுத்தும் வழிமுறைகள்
பயன்படுத்தும் நேரம்