தேவையான பொருட்கள்
- ஆளி விதைகள் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 கப்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- ஒரு கிளாஸில் 1 டீஸ்பூன் ஆளி விதைகளை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீரில் அந்த விதைகளை சேர்த்து நன்கு கிளறி பிறகு குடிக்கவும்.
பயன்படுத்தும் நேரம்
- இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்