வயிற்று வலிக்கு தீர்வு

வயிற்று வலிக்கு தீர்வு

தேவையான பொருட்கள்

  1. கற்றாழை - 1 டீஸ்பூன்
  2. இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
  3. தண்ணீர் - 1 கப்

பயன்படுத்தும் வழிமுறைகள்

  1. தண்ணீரை 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  2. கொதித்த பிறகு இஞ்சி மற்றும் கற்றாழை சாறு சேர்க்கவும்.
  3. அவற்றை நன்கு கலந்து குடிக்கவும்

பயன்படுத்தும் நேரம்

  1. இதை தினமும் ஒரு முறை குடித்து வர வயிற்று வலி வராது
Back to blog